The National Thai Pongal Festival organized by the Department of Hindu Religious and Cultural Affairs was grandly celebrated at Sri Kadiresan Temple, Thalawakele (15th).
හින්දු ආගමික හා සංස්කෘතික කටයුතු දෙපාර්තමේන්තුව විසින් සංවිධානය කෙරුණු ජාතික තෛයිපොංගල් උත්සවය තලවකැලේ, ශ්රී කදිරේසන් කෝවිලේ දී (15දා) උත්කර්ශවත් ලෙස පවත්වනු ලැබිණි.
මෙම උත්සවය සඳහා සහභාගී වූ අමාත්ය විදුර වික්රමනායක මැතිතුමන් තම අදහස් පළ කරමින්, සූර්යා ඇතුළු සොබාදහම් මාතාවට කෘතගුණ සැලකීම තෛයිපොංගල් උත්සවයෙන් අරමුණු කරගන්නා සේම, අප අතරින් ක්රමක්රමයෙන් ගිලිහෙමින් යන ආචාරධර්ම, සංස්කෘතික වත් පිළිවෙත්, එකිනෙකාට ගෞරව කිරීම ආදී බොහෝ දේ නැවත තම හදවතේ ඇති කරගෙන සියළු දෙනාට සියළු දෙනා විසින්ම කෘතගුණ දක්වමින්, ශ්රී ලාංකේය ජාතියක් ලෙස එකට එකතුවී වැඩකර රටේ අභිවෘධිය වෙනුවෙන් ක්රියා කරන ලෙස සියළු දෙනාගෙන් ඉල්ලා සිටින ලදී.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தேசிய தைப் பொங்கல் விழா தலவாக்கலை ஸ்ரீ கதிரேசன் ஆலயத்தில் (15ஆம் திகதி) வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட திரு.விதுர விக்கிரமநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், தைப்பொங்கல் பண்டிகையானது சூரியன் உட்பட இயற்கை அன்னைக்கு நன்றி செலுத்துவதை நோக்கமாகக் கொண்டிருப்பது போன்று, நெறிமுறைகள், கலாசார நடைமுறைகள், மரியாதை போன்ற பல விடயங்களை நாம் எமது உள்ளங்களில் புத்துயிர் பெற வேண்டும். எம்மிடையே படிப்படியாக மறைந்து வரும் ஒருவருக்கு ஒருவர் நன்றியை தெரிவித்துக் கொண்டு இலங்கை தேசம் என்ற வகையில் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.