Objectives

අරමුණු

குறிக்கோள்கள்

  • 01. Identifying the Sri Lankan national heritage in legitimate terms and conservation of the national heritage.
  • 02. Assisting in the formulation of policies in relation to the subjects of national heritage, performing arts and promotion of rural arts.
  • 03. Conservation and promotion of tangible and intangible cultural heritage.
  • 04. To make aware of the community inclusive of children and youths on conservation of heritage and ethical values. Enriching the creativity and diversity of the publications on cultural subjects.
  • 05. To validate and update the statutory status of each institution.
  • 06. Safeguard the rights of indigenous communities and communities with especial identities and make them contented communities.
  • 07. Protecting the rights of communities with aboriginal and distinctive identities and making them a contented people.
  • 08. Ensuring the artists’ career security in profession.
  • 09. Providing opportunities and facilities to international community for appreciation of local artistic work.
  • 10. Conservation and promotion of local artistic work and to facilitate for appreciation of such works by communities with high-end standards.
  • 11. Management of the archeological heritage of Sri Lanka.
  • 01. ශ්‍රී ලාංකීය ජාතික උරුමයන් නෛතිකව හඳුනා ගැනීම හා ජාතික උරුමයන් සංරක්ෂණය කිරීම.
  • 02. ජාතික උරුම, ප්‍රාසාංග කලා, ග්‍රාමීය කලා ශිල්පී ප්‍රවර්ධන කටයුතු විෂයයට අදාළ ප්‍රතිපත්ති සම්පාදනයට සහාය වීම.
  • 03. ස්පර්ශනීය හා අස්පර්ශනීය සංස්කෘතික උරුමයන් සංරක්ෂණය හා ප්‍රවර්ධනය.
  • 04. දැයේ දරුවන් සහ තරුණයින් ඇතුළු ප්‍රජාව ජාතික උරුම සංරක්ෂණය හා සාරධර්ම පිළිබඳ දැනුවත් කිරීම.
  • 05. සංස්කෘතික විෂය ක්ෂේත්‍රයට අදාළ ප්‍රකාශනවල නිර්මාණශීලීත්වය හා විවිධත්වය පෝෂණය කිරීම.
  • 06. සෑම ආයතනයක ම පවත්නා ව්‍යවස්ථාපිත තත්ත්වය හා නෛතිකව තහවුරු කිරීම හා යාවත්කාලීන කිරීම.
  • 07. ආදිවාසී හා සුවිශේෂී අනන්‍යතාවයකින් යුත් ප්‍රජාවන්ගේ අයිතීන් සුරැකීම හා තෘප්තිමත් ජන කොටසක් බවට පත් කිරීම.
  • 08. කලා ශිල්පීන්ගේ වෘත්තීය සුරක්ෂිතතාවය තහවුරු කිරීම.
  • 09. දේශීය කලා නිර්මාණයන් ජාත්‍යන්තර ප්‍රජාවට වින්දනය කිරීමට අවස්ථාවන් හා පහසුකම් සැලසීම.
  • 10. දේශීය කලා නිර්මාණ සංරක්ෂණය හා ප්‍රවර්ධනය හා ඉහළ ප්‍රමිතියකින් යුතුව ප්‍රජාවට වින්දනය කිරීම සඳහා පහසුකම් සැලසීම.
  • 11. ශ්‍රී ලංකාවේ පුරාවිද්‍යාත්මක උරුමය කළමණාකරණය කිරීම.
  • 01. இலங்கையில் காணப்படும் தேசிய மரபுரிமைகளை சட்டமுறையாக இனங்காணுதல் மற்றும் அத்தகைய தேசிய மரபுரிமைகளை பாதுகாத்தல்.
  • 02. தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள், கிராமிய கலைகள் என்பவற்றை ஊக்குவிக்கும் விடய அம்சத்திற்கு உரிய கொள்கைகளை ஆக்குவதற்கு உதவுதல்.
  • 03. கட்புலனாகு மற்றும் கட்புலனாகா மரபுரிமைகளை பாதுகாத்தல் மற்றும் அவற்றை ஊக்குவித்தல்.
  • 04. நாட்டின் சிறுவர்கள் மற்றும் இளைஞர் யுவதிகள் அடங்கலாக முழு மக்களுக்கும் தேசிய மரபுரிமைகளை பாதுகாத்தல் மற்றும் அவற்றை ஊக்குவித்தல் மற்றும் அவை தொடர்பான நெறிமுறைகள் என்பன பற்றி விழிப்பூட்டுதல்.
  • 05.  கலாச்சார விடயப் பிரிவுக்கு உரிய வெளியீட்டு ஆக்கங்களையும் மற்றும் பல்லினத்துவத்தையும் மதித்து அத்தகையவற்றை வளர்த்து போஷித்தல்.
  • 06. ஒவ்வொரு நிறுவனத்திலும் காணப்படும் நியதிச்சட்டமுறையான அந்தஸ்தையும் மற்றும் சட்டபூர்வமான தன்மையையும் உறுதிசெய்தல் மற்றும் இற்றைப்படுத்துதல்.
  • 07. ஆதிவாசிகளினதும் மற்றும் தனித்துவமான அடையாளம் உடைய மக்களினதும் உரிமைகளை பாதுகாத்தல் மற்றும் அவர்களை சமூகத்தில் திருப்தியான மக்கள் குழுவாக ஆக்குதல்.
  • 08. கலைஞர்களினது தொழில்சார்ந்த பாதுகாப்பை உறுதிசெய்தல்.
  • 09. உள்நாட்டு கலைஞர்களின் ஆக்கங்களை வெளிநாட்டவர்கள் கண்டுகழிப்பதற்கு தேவையான வாய்ப்புகளையும் மற்றும் வசதிகளையும் செய்து கொடுத்தல்.
  • 10.  உள்நாட்டு கலைஞர்களின் ஆக்கங்களை பாதுகாத்தல் மற்றும் ஊக்குவித்தல் மற்றும் தரத்தில் உயர்ந்த நிலையில் அவற்றை கண்டுகழித்து இரசிப்பதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுததல்.
  • 11. இலங்கையில் காணப்படும் தொல்பொருள் மதிப்புமிக்கமரபுரிமைகளை முகாமை செய்தல்